Category Archives: ரசம் வகைகள்

மிளகு ரசம்

இப்ப மிளகு ரசம் வைப்பதை பார்போம். தேவையானவை: ரசப்பொடி 1 – 1 1/2 ஸ்பூன் புளி பேஸ்ட் 1 – 1 1/2 ஸ்பூன் தாளிக்க: கடுகு 1/2 ஸ்பூன் சீரகம் 1 ஸ்பூன் தக்காளி 1 ( விதைகள் நீக்கவும்) மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் பொருங்காய பொடி 1/4 ஸ்பூன் உப்பு கறி வேப்பிலை 1 கை 2 டீ ஸ்பூன் மிள்கு உடைத்த்து 1 ஸ்பூன் துவரம் பருப்பு உடைத்த்து நெய் …

Read more »

பூண்டு ரசம்

மிளகு ரசத்திலேயே சிலர் பூண்டும் தட்டி போடுவார்கள் அப்படியும் செயலாம் அல்லது இப்படி தனியாகவே பூண்டு உரித்து போட்டு ம செயலாம். எப்படி செய்தாலும் சாப்பிட்டதும், கண்ணிலிருந்தும் மூக்கிலிருந்தும் ஜலம் வரணும் அது தான் கணக்கு , சரியா? தேவையானவை : கண்டத்திப்பிலி 2 ஸ்பூன் ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும – மைலாபூர் “டப்பா செட்டி கடை” ல கிடைக்கும் ) குண்டு மிளகாய் 2 -4 மிளகு 2 ஸ்பூன் துவரம் பருப்பு …

Read more »